Foundation Admission There was an error trying to submit your form. Please try again. பகுதி 1: விண்ணப்பதாரர் அடிப்படை விவரங்கள் 1. முழுப் பெயர் * This field is required. 2. வயது வரம்பு * Select an option 21 வயதிற்குட்பட்டவர் 21 – 30 ஆண்டுகள் 31 – 45 ஆண்டுகள் 46 – 60 ஆண்டுகள் 60 வயதிற்கு மேல் This field is required. 3. வாட்ஸ்அப் தொடர்பு எண் * This field is required. 4. மின்னஞ்சல் முகவரி (Email) * This field is required. 5. தற்போதைய பணி / தொழில் * Select an option Salaried Self-Employed College Student / Graduate Homemaker This field is required. பகுதி 2: பங்குச்சந்தை அனுபவம் & கற்கும் ஆர்வம் 6. பங்குச்சந்தை பற்றிய தற்போதைய அனுபவம் * Select an option முற்றிலும் புதியவர் (முதலீடு/டிரேடிங் செய்ததில்லை) அடிப்படை அறிவு உள்ளவர் (டீமேட் கணக்கு உள்ளது, ஆனால் செயல்பாட்டில் இல்லை) நடுத்தர அனுபவம் (மியூச்சுவல் ஃபண்ட் / பங்குகளில் அவ்வப்போது முதலீடு செய்பவர்) நேரடி டிரேடர் (பங்குச்சந்தை அல்லது F&O-வில் தொடர்ந்து இயங்குபவர்) This field is required. 7. பயிற்சியில் சேருவதன் முதன்மை நோக்கம் * Select an option நீண்ட கால செல்வத்தை முறையாகக் கட்டமைக்க(Long-term Wealth Creation) Price Action மற்றும் தொழில்நுட்பப் பகுப்பாய்வைக் கற்க முதலீட்டு மூலதனத்தைப் பாதுகாக்கும் இடர் மேலாண்மையைக் கற்க(Risk Management) நிதிச் சந்தையில் ஒரு தொழில்முறைப் பாதையை அமைக்க This field is required. பகுதி 3: நேர ஒதுக்கீடு & உங்கள் எதிர்பார்ப்பு 8. வாரத்திற்குப் பயிற்சிக்கு ஒதுக்கக்கூடிய நேரம் * Select an option 3 மணி நேரத்திற்கும் குறைவாக 3 முதல் 5 மணி நேரம் 5 முதல் 8 மணி நேரம் 8 மணி நேரத்திற்கும் மேல் This field is required. 9. இந்தப் பயிற்சியின் முடிவில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன? * Select an option சந்தையைக் கணிக்கும் திறனை வளர்த்து, பொறுமையுடன் விதிகளைக் கற்றல் தினசரி லாபக் குறிப்புகள் (Tips), பங்குப் பரிந்துரைகள் அல்லது உடனடி லாபம் This field is required. பகுதி 4: Psychological 10. முதலீட்டில் 5% முதல் 8% வரை தற்காலிக நஷ்டம் ஏற்பட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? Select an option பதற்றமடைந்து உடனே விற்றுவிடுவேன் அல்லது சந்தையைப் பார்ப்பதையே தவிர்ப்பேன் நஷ்டத்தை உடனடியாக ஈடுகட்ட அதிக ரிஸ்க் எடுத்து அடுத்த டிரேடில் இறங்குவேன் திட்டமிடப்பட்ட நஷ்ட எல்லைக்குள் (Stop Loss) இருக்கும் வரை விதிகளை அமைதியாகப் பின்பற்றுவேன் 11. ஒரு முதலீடு நஷ்டத்தில் முடிந்தால், அதற்கு முதன்மைக் காரணமாக எதை உணர்வீர்கள்? Select an option சந்தை அல்லது ஆபரேட்டர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள் எனது Analysis மற்றும் Risk Management ல் ஏதோ தவறு உள்ளது, அதைத் திருத்த வேண்டும் பிறர் சொன்ன ஆலோசனையையும் பரிந்துரையையும் சரியாகக் கணிக்க முடியவில்லை 12. ஒரு பங்கு தொடர்ந்து பல மடங்கு உயர்வதைப் பார்க்கும்போது உங்கள் அணுகுமுறை என்ன? Select an option வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்ற பயத்தில் உடனடியாக உச்சத்தில் வாங்குவேன் (FOMO) எனது சொந்த விதி மற்றும் வரம்பிற்குள் வராத வரை அதைத் தொடாமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் யூடியூப் அல்லது டெலிகிராமில் அடுத்த இலக்கு என்ன என்று தேடுவேன் 13. பங்குச்சந்தையில் ஒரு வருடத்திற்கு உங்கள் மூலதனத்திற்கு நீங்கள் எதிர்பார்க்கும் நியாயமான லாப வளர்ச்சி என்ன? Select an option மாதத்திற்கு 20% முதல் 50% வரை ஆண்டிற்கு 12% முதல் 30% வரை சீரான, ஒழுக்கமான வளர்ச்சி தினசரி ஒரு குறிப்பிட்ட நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் 14. சந்தையின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் பயிற்றுவிக்கப்பட்டால் உங்கள் ஒழுக்கம் எப்படி இருக்கும்? Select an option கற்றுக்கொடுக்கப்பட்ட விதிகளைத் தவறாமல் குறித்து வைத்து 100% பின்பற்றுவேன் சூழலுக்கு ஏற்ப சில நேரங்களில் விதிகளை மாற்றுவேன் Disclaimer & Foundation Declaration I Confirm & Agree to the Following Terms:"I am applying for this institutional training program entirely of my own free will and personal judgment. I fully understand that trading and investing in financial markets carry substantial risk, and I take 100% personal accountability for all financial decisions, profits, or losses incurred by me.I agree to attend sessions punctually, complete assigned analytical tasks with strict discipline, and refrain from seeking short-term stock tips or recommendations.I acknowledge that MITS 360 Wealth Foundation provides educational frameworks only, does not act as a SEBI-registered advisor, and assumes no liability for any trading or capital outcomes." Submit There was an error trying to submit your form. Please try again.